Monday, August 3, 2009

நாய்க்குட்டி மிகவும் என்றால் மிகவும் ஆசை.
என்னக்கு ஒரு நாய்க்குட்டி உள்ளது.
அதன் பெயர் லக்கி. அதுக்கு ஐந்து வயதாகிறது .
என் வீட்டில் உள்ள அனய்வறக்கும் அது ஒரு குழந்தை . அவன் இல்லாமல் என்னால் இர்ருக்க முடியாது . சென்ற வாரம் கூட ஒரு நாய்க்குட்டியை வீட்டிற்கு அழைத்து வந்தேன். அதைப் பார்த்த என் லுக்கிக்கு அழுகை வந்தது. அதனுடைய வாடிய முகத்தை பார்த்தவுடன் அதை அன்னைட்டுக்கொந்து லுக்க்ய்யை அணைத்துக்கொண்டேன். என்றுமே அவன் தான் என்னுடைய குழந்தை . :) :)